தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வ.உ.சி., பள்ளி மாணவர்களுக்கு ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்

வ.உ.சி., பள்ளி மாணவர்களுக்கு ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்

வ.உ.சி., பள்ளி மாணவர்களுக்கு ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்


ADDED : ஜூன் 10, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி., அரசு மேனிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் வழங்கினார்.

பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வ.உ.சி., அரசு மேனிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கினார். பள்ளி துணை முதல்வர் சாந்தகுமாரி, தலைமையாசிரியர் ஸ்ரீதரன், பொறுப்பாசிரியர் பத்மாவதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us