ADDED : ஜூன் 28, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு மேற்கொள்வதால் இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு காரணமாக, குறிஞ்சி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று (29ம் தேதி) மற்றும் நாளை (30ம் தேதி) ஆகிய இரு நாட்கள், 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
