தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தவறான திசையில் வாகனம் ஓட்டிய 12,346 பேருக்கு அபராதம்

தவறான திசையில் வாகனம் ஓட்டிய 12,346 பேருக்கு அபராதம்

தவறான திசையில் வாகனம் ஓட்டிய 12,346 பேருக்கு அபராதம்


UPDATED : அக் 24, 2026 01:10 AM

ADDED : அக் 24, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:10 AM ADDED : அக் 24, 2026 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடந்த மூன்று மாதங்களில் தவறான திசையில் வாகனம் ஓட்டிய, 12,346 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை, அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, தவறான திசையில் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தவறான திசையில் வாகனம் ஓட்டுவது அனுமதிக்கப்படாது. கடந்த மூன்று மாதங்களில், தவறான திசையில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 12,346 சலான்கள் கொடுத்து அபராத நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதிமீறல்கள் அல்லது தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்வது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us