தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதையில் தகராறு 25 பேர் கைது

போதையில் தகராறு 25 பேர் கைது

போதையில் தகராறு 25 பேர் கைது


UPDATED : நவ 16, 2026 10:27 PM

ADDED : நவ 16, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 10:27 PM ADDED : நவ 16, 2026 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பல்வேறு இடங்களில் தகராறில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மது குடித்து தகராறு செய்த முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் மது போதையில் தகராறு செய்த, ஒருவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று,காலாப்பட்டு, 1; உருளையன்பேட்டை 1; நெட்டப்பாக்கம், 1, திருபுவனை,1; மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒருவரும், லாஸ்பேட்டை, 2; ஒதியஞ்சாலையில் ;2; சேதராப்பட்டு,2; மேட்டுப்பாளையம்,2; பெரியக்கடை,2; திருக்கனுார்,2; முதலியார்பேட்டை,2; அரியாங்குப்பம்,2; தவளக்குப்பம்,2, காட்டேரிக்குப்பம்; 2; பேர் என அந்தந்த போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us