/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
26 பேருக்கு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு
/
26 பேருக்கு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு
ADDED : டிச 31, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் 26 பேருக்கு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் 26 பேருக்கு ரெகுலர் முறையில் சப் - இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்கள் வரும் 19ம் தேதிக்கு பணிக்கு வர வேண்டும்.
பதவி உயர்வு பெற்றவர்கள் புதுச்சேரி காவலர் பயிற்சியில் 90 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கான உத்தரவை உள்துறை சார்பு செயலாளர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.

