தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

ரகளையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 20, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,19) ரோந்து சென்றனர். சார்காசிமேடு சாலையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட குருவிநத்தத்தை சேர்ந்த பரத் 18; முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட தவளக்குப்பத்தை சேர்ந்த ரஞ்சன் 34; ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல், பாகூர் போலீசார் ரோந்து சென்றபோது, சோரியாங்குப்பத்தில் ரகளையில் ஈடுபட்ட கே.என். பேட்டை மணிமாறன், 48, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us