தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குருமாம்பேட் குப்பை கிடங்கில் 35 ஆயிரம் டன் திடக்கழிவு அகற்றம்

குருமாம்பேட் குப்பை கிடங்கில் 35 ஆயிரம் டன் திடக்கழிவு அகற்றம்

குருமாம்பேட் குப்பை கிடங்கில் 35 ஆயிரம் டன் திடக்கழிவு அகற்றம்


UPDATED : அக் 08, 2026 10:31 PM

ADDED : அக் 08, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:31 PM ADDED : அக் 08, 2026 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி குருமாம்பேட் குப்பை கிடங்கில், கடந்த இரண்டு மாதங்களில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

உழவர்கரை நகராட்சி மற்றும் வில்லியனுார், அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, பாகூர், நெட்டப்பாக்கம் ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் குருமாம்பேட் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.

நவீன முறையில் திடக்கழிவுகளை தரம் பிரிக்க 4 டெர்மினல் ஸ்கிரீனர்கள், ஒரு பவர் ஸ்கிரீனர் மற்றும் ஒரு பிளாஸ்டிக் ஷெட்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்கள் துகள்களாக அரைக்கப்பட்டு, பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் குப்பைகள் பயோ-மைனிங் முறையில் தரம் பிரிக்கப்பட்டு, 35 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us