UPDATED : அக் 08, 2026 07:47 PM
ADDED : அக் 08, 2026 04:36 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாரதிதாசன் பசுமை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக, முத்தியால்பேட்டை காங்., பொறுப்பாளரும், ஈரம் பவுண்டேஷன் நிறுவனருமான ஈரம் ராஜேந்திரன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஈரம் பவுண்டேஷன் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
