ADDED : நவ 01, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (அக்.,31) ரோந்து சென்றனர்.
சோரியாங்குப்பம் புதிய பாலத்தில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார், பில்லாலி அகரத்தை சேர்ந்த ராஜா 47; மணமேடு மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட பனிக்கன்குப்பத்தை சேர்ந்த ராபின் 23; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், உச்சிமேடு தாங்கல் பகுதியில் ரகளையில் ஈடுபட்ட தட்டாம்பாளையத்தை சேர்ந்த குமார் 27; கன்னியக்கோவில் அருகே ரகளையில் ஈடுபட்ட திருப்பதி 44; ஆகியோரை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
