தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது

பொது இடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது

பொது இடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது


ADDED : செப் 26, 2026 05:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஜ.பி., நகர் பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட செங்கல்பட்டு மாவட்டம், வீரபுரத்தை சேர்ந்த சங்கர், 49; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கரையாம்புத்துார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, மணமேடு தென்பெண்ணையாறு பகுதியில் ரகளை செய்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த தேவநாதன், 31, என்பவரை கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பரிக்கல்பட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட புதுப்பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் 25; உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us