sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.2.46 லட்சம் இழப்பு 

/

சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.2.46 லட்சம் இழப்பு 

சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.2.46 லட்சம் இழப்பு 

சைபர் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.2.46 லட்சம் இழப்பு 


ADDED : அக் 16, 2025 11:33 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 2.46 லட்சம் இழந்துள்ளனர்.

காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த நபரை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு 5 லட்சம் வரை குறைந்த வட்டியில் லோன் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர், லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளனர். இதைநம்பி, மர்மநபருக்கு ரூ. 17 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார்.

இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரத்து 563 ரூபாயை மர்மநபர்கள் எடுத்துள்ளனர்.

மேலும், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 14 ஆயிரத்து 685, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 10 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்தவர் 36 ஆயிரம் என, 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 268 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us