தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை 5 வாலிபர்கள் கைது

இடத்தில் ரகளை 5 வாலிபர்கள் கைது

இடத்தில் ரகளை 5 வாலிபர்கள் கைது


ADDED : அக் 17, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். ஏரிப்பாக்கம் புதுகாலனியைச் சேர்ந்த பாரதிராஜா, 36, என்பவர், மதுபோதையில் நெட்டப்பாக்கம் கான்பேட் மதுபான கடை எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், இ.சி.ஆரில் மதுபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த கண்டப்பமுதலியார் தெரு சதீஷ், 31; சென்னை வியாலி, 37; லாஸ்பேட் கார்த்திக், 28; காலப்பட்டு பகுதியில் ஆபாசமாக பேசிய விழுப்பும் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ், 22, ஆகியோரை அந்தந்த போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us