ADDED : அக் 17, 2026 02:31 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், நவராத்திரி விழா முன்னிட்டு மழலைகள் இசை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி சாரம் முத்துமாரியம்ன், சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 17ம் ஆண்டு நவராத்திரி விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று 6ம் நாள் விழாவில், காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாம் கிட் அகடாமி குழுவினரின் மழலைகள் இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்திருந்தார்.
