தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு

இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு

இடத்தில் ரகளை 4 பேர் மீது வழக்கு


ADDED : நவ 15, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி நகர் பகுதியில் போலீசார் நேற்று (நவ.,14) கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சண்முகாபுரம் வசந்தசாமி,33; நாவற்குளம் நரேஷ்,28; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

அதே போல் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வானுார், கழுப்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார்,39; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை போலீசார் நேற்று பெருமாள் கோவில் தெருவில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்தியால்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன்,46; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us