தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு பதிவு

இடத்தில் ரகளை 7 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : நவ 16, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் போலீசார் நேற்று (நவ.,15) ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் நவாத்தோப்பு அருகே ஆபாசமாக பேசிய படி, ரகளையில் ஈடுபட்ட கடலுாரை சேர்ந்த விஜய் 28; பிரசாந்த் 33; சுபாஷ் 36; கோவிந்தராசு 36; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் போது, ரகளையில் ஈடுபட்ட திருவள்ளூரை சேர்ந்த குமார் 34; விக்கரவாண்டியை சேர்ந்த ஞானசேகர் 32; விழுப்புரத்தை சேர்ந்த குமரன் 46; ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us