தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திட்ட பணிகளில் முறைகேடு பி.டி.ஓ., மீது நடவடிக்கை

திட்ட பணிகளில் முறைகேடு பி.டி.ஓ., மீது நடவடிக்கை

திட்ட பணிகளில் முறைகேடு பி.டி.ஓ., மீது நடவடிக்கை


UPDATED : அக் 16, 2026 01:23 AM

ADDED : அக் 16, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 01:23 AM ADDED : அக் 16, 2026 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மயிலம் ஒன்றியத்தில் அரசு திட்டப்பணிகளில், முறைகேடு புகார் தொடர்பாக, பி.டி.ஓ., உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடந்த, கிராம சாலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளில், போலி ஆவணங்கள் சமர்பித்து முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் உத்தரவின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி, மயிலம் பி.டி.ஓ., ரமாபிரபா உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு விசாரித்துள்ளார்.

இந்நிலையில், பி.டி.ஓ., ரமாபிரபா, துணை பி.டி.ஓ., கோவிந்தசாமி, மேலாளர் விஜயகுமார் ஆகியோரை, நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்து, கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us