தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்ஸ்பெக்டருக்கு கூடுதல் பொறுப்பு 

 இன்ஸ்பெக்டருக்கு கூடுதல் பொறுப்பு 

 இன்ஸ்பெக்டருக்கு கூடுதல் பொறுப்பு 


ADDED : ஜூலை 10, 2026 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வடக்குபிரிவு போக்கு வரத்து இன்ஸ்பெக்டருக்கு, சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு சமீபத்தில் ஏனாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் புதுச்சேரி வடக்குப்பிரிவு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலய்யனுக்கு, கூடுதலாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை புதுச்சேரி காவல்துறை தலைமையக போலீஸ் எஸ்.பி., மோகன்குமார் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us