தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேளாண் கல்லுாரி மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் நடவு

வேளாண் கல்லுாரி மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் நடவு

வேளாண் கல்லுாரி மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் நடவு


UPDATED : நவ 29, 2026 08:45 PM

ADDED : நவ 29, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 08:45 PM ADDED : நவ 29, 2026 08:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண்மை கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கண்டமனடி கிராமத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் விளைநிலத்தில் 105 பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்தனர்.

நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்பம்சங்கள், அவற்றின் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து பயன்கள், சாகுபடி முறைகள் மற்றும் விவசாயத்தில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நாற்று நடவு முறைகள், நடவு செய்யும் விதம் மற்றும் பின்பற்ற வேண்டிய அடிப்படை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் செயல் முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.

இதன் மூலம் மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதன் அவசியம், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் இயற்கை சார்ந்த பாரம்பரிய விவசாய முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us