தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மத்திய அமைச்சருக்கு அன்பழகன் வாழ்த்து

மத்திய அமைச்சருக்கு அன்பழகன் வாழ்த்து

மத்திய அமைச்சருக்கு அன்பழகன் வாழ்த்து


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

பிறந்த நாள் விழா காணும் உங்களுக்கு இறைவன் தங்களுக்கு சிறந்த ஆரோக்கியம், மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளை வழங்கட்டும். தேசத்தின் மீதான அர்ப்பணிப்பு, தேசிய பாதுகாப்பில் உங்கள் உறுதிபாடு மற்றும் மக்களுக்காக ஆற்றும் சேவை தற்சார்பு பாரதத்தை உருவாக்கும் உங்கள் முயற்சிகள் வலுப்படும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கும், புகழுக்கும் தொடந்து பங்களிக்கும் வலிமை மற்றும் விவேகத்துடன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us