தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/‘குட்கா’ விற்றவர் கைது

‘குட்கா’ விற்றவர் கைது

‘குட்கா’ விற்றவர் கைது


ADDED : அக் 21, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பள்ளூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளூர் போலீசார் நேற்று மதியம் மக்குன்னிகொப்பளம் பிரதான சாலையில் ரோந்து சென்றனர். அப்பபோது கல்வி நிறுவனத்திற்கு அருகில் உள்ள கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 24 பாக்கெட் ஹான்ஸ், 2 பாக்கெட் கூல் லீப் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்ற கேரளம் கண்ணுார் மாவட்டம், பழையங்காடியை சேர்ந்த முகமது ெஷரிப் என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us