தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்


ADDED : அக் 25, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இடையார்பாளையம் நாணமேட்டில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் இன்று (அக்.,25) நடந்தது. இதையொட்டி, ஜலகண்டேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

பின், 100 கிலோ அரிசி மற்றும் 70 கிலோ காய்கறிகள் பயன்படுத்தப்பட்டு, அன்னாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us