sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கும்பாபிேஷக ஆண்டு விழா

/

 கும்பாபிேஷக ஆண்டு விழா

 கும்பாபிேஷக ஆண்டு விழா

 கும்பாபிேஷக ஆண்டு விழா


ADDED : ஜன 30, 2026 05:39 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிேஷக 3ம் ஆண்டு விழா நடந்தது.

புதுச்சேரி, சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்ர மணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக 3ம் ஆண்டு விழாவையொட்டி, தையல்நாயகி அம்மாள், அபய ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் உற்சவமூர்த்திக ளுக்கு அபிேஷகம் நடந்தது .

அதனை தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் மற்றும் உபய தாரர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us