தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ சிறுநீரகவியல் சிறப்பு நிபுணர் நாளை மறுதினம் புதுச்சேரி வருகை

அப்போலோ சிறுநீரகவியல் சிறப்பு நிபுணர் நாளை மறுதினம் புதுச்சேரி வருகை

அப்போலோ சிறுநீரகவியல் சிறப்பு நிபுணர் நாளை மறுதினம் புதுச்சேரி வருகை


UPDATED : நவ 15, 2026 08:02 PM

ADDED : நவ 15, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 08:02 PM ADDED : நவ 15, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் நாளை மறுதினம் புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

புதுச்சேரி, எல்பிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு சென்னை சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் ராகவன் நாளை மறுதினம் 17ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

இதில், சிறுநீரகத்தில் கல், சிறுநீர் குழாயில் கல், புரோஸ்டேட் புற்றுநோய், இருமல் மற்றும் தும்மலின் போது சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர்ப்பை புற்றுநோய், சிறுநீருடன் ரத்தம் கசிதல், சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம், அதிகமான, குறைவான சிறுநீர் கழித்தல், சிறுநீரகத்தில் புற்றுநோய், விரை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், குழந்தையின்னை மற்றும் உடலுறவு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.

மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us