UPDATED : அக் 21, 2026 07:11 PM
ADDED : அக் 21, 2026 07:08 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பா.ஜ.,வின் தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டள்ள செந்தில்குமாரனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த செந்தில்குமரன், பா.ஜ.,வின் தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை பா.ஜ., இளைஞர் அணியின் தேசிய தலைமை வெளியிட்டுள்ளது. கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த செந்தில்குமார், தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
