தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மன் கீ பாத் நிகழ்ச்சி 25ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 25ம் தேதி ஒலிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி 25ம் தேதி ஒலிபரப்பு


UPDATED : அக் 21, 2026 07:11 PM

ADDED : அக் 21, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 07:11 PM ADDED : அக் 21, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் ரேடியோ மூலம் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி ஒலிபரப்பாகிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய வானொலி நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமர் நரேந்திரமோடி ரேடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இதனை தொடர்ந்து, மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழி பெயர்ப்பு ஒலிபரப்பாகிறது. மீண்டும் தமிழ் மொழி பெயர்ப்பு அன்றிரவு 8:00 மணிக்கு ஒலிபரப்பாகும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும், புதுச்சேரி அகில இந்திய வானொலியின் மத்திய அலை 1215 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகாெஹர்ட்ஸ் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us