ADDED : நவ 13, 2026 10:03 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி நகர மாவட்ட செயற்குழு உறுப்பினராக சக்திவேல் ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஒப்புதலோடு, நகர மாவட்ட செயற்குழு உறுப்பினராக சக்திவேல் ஆறுமுகத்தினை, நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் நியமித்து, அவரின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
