தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 10, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவிய கல்லுாரியில் பாலின சமத்துவம் குறித்து மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரதியார் கருத்தரங்க கூடத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் லலிதா கலந்து கொண்டு பெண்களின் உரிமைகள், பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சட்டம் எந்தெந்த வகைகளில் உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பாலின உணர்வு மற்றும் பாலின சமத்துவக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சு நாயர் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us