UPDATED : அக் 10, 2026 05:09 AM
ADDED : அக் 10, 2026 02:37 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 முதல் 11:00 மணி வரை
மரப்பாலம் – வெங்கட்டா நகர் துணைமின் நிலைய பாதையில் பராமரிப்பு பணியால், சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது,கடற்கரை சாலை முதல் எல்லைப்பிள்ளைச்சாவடி வரை, அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை.
