sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனுமதியின்றி பேனர் : 3 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் : 3 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் : 3 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 20, 2025 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 06:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், புஸ்சி வீதியில் இருந்து காந்தி வீதி சந்திப்பு வரை ஆய்வு மேற்கொண்ட, பொதுப்பணித்துறை, சாலைகள் மற்றும் கட்டடங்கள் மத்திய கோட்ட, பொறியாளர் சீனுவாசன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், புதுச்சேரியை சேர்ந்த சுரேந்தர், விஜயன், சுசிந்திரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

காமராஜ் சாலை, ராஜா தியேட்டார் அருகே அனுமதி இல்லாமல், பேனர் வைத்தவர்கள் மீது, உருளையன்பேட்டைபோலீசார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us