தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாரதாம்பாள் கோவிலில் பக்தி பஜனை நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் பக்தி பஜனை நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் பக்தி பஜனை நிகழ்ச்சி


UPDATED : அக் 15, 2026 04:00 AM

ADDED : அக் 15, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 04:00 AM ADDED : அக் 15, 2026 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது.

எல்லைப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 52ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் துவங்கி நடந்து வருகிறது. 5ம் நாளான நேற்று காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை ஹயக்ரீவ ஹோமம், 10:30 மணி முதல் 12:30 மணி வரை மகா சுதர்சன ஹோமம் நடந்தது.

மாலை சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை பிரிட்ஜ் அகடாமி குழுவினரின் பரதம் நாட்டியம், சுமதி சுந்தர் குழுவினரின் பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us