ADDED : அக் 16, 2026 10:19 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியாங்குப்பம் இமாகுலேட் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
இதில், பள்ளி முதல்வர் மற்றும் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
