UPDATED : அக் 08, 2026 05:06 PM
ADDED : அக் 08, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் கண்டமானடியை சேர்ந்தவர் பூபாலன் மகன் பூவரசன்,30; . இவர் கடந்த 5ம் மாலை 6.00 மணிக்கு தேதி உடல் நலம் சரியில்லா தனது தந்தையை, பைக்கில் புதுச்சேரி விக்டர் சியோமனால் வீதியில் உள்ள அரசு பொது மருத்துமனைக்கு அழைத்து வந்தார். .
பைக்கை அங்கிருந்த டீக்கடை முன் நிறுத்திவிட்டு மருத்துவமவை உள்ளே சென்று மாலை 6.30 மணியளவில் திருமு்ப வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
பூவரசன் புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
