UPDATED : அக் 11, 2026 06:50 PM
ADDED : அக் 11, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் துளசி, 58; தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
கருவடிக்குப்பம் அருகில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்றார். பைக்கை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. துளசி புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
