/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரின் தனிச்செயலர் பிறந்த நாள் விழா
/
முதல்வரின் தனிச்செயலர் பிறந்த நாள் விழா
ADDED : மே 22, 2025 03:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதல்வரின் தனிச்செயலர் அமுதன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின், தனிச் செயலர் அமுதன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு என்.ஆர்.காங்., மாநில செயற்குழு உறுப்பினர் கோபி, ரங்கராஜன் சாரிட்டபிள் டிரஸ்ட் மேனேஜிங் ட்ரஸ்டி ஹரி ஹரி நமோநாராயணா, டிரஸ்டிகள் ராமதாஸ், ஜெயமோகன் (எ) மோகனசுந்தரம், பழனி (எ) முருகையன், பெருமாள், ரமேஷ்,மோகனசுந்தரம், பாபு ஆகியோர் தனிச்செயலருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.