/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., பொறுப்பாளர் பிறந்தநாள் விழா
/
காங்., பொறுப்பாளர் பிறந்தநாள் விழா
ADDED : மே 26, 2025 04:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி காங்., வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழா ராஜ்பவன் தொகுதியில் நேற்று நடந்தது.
பிறந்தநாள் விழாவில், புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா ஆனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு, மாநில பொதுச் செயலாளர் திருமுருகன், தனுசு, இளையராஜா, விஜயலட்சுமி ஜெயமூர்த்தி, புலவர் கோவிந்தராஜ், மாநில நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், சமூக சேவர்கள், ராஜ் பவன் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக ராஜ்பவன் தொகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.