ADDED : ஜன 23, 2026 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் அருள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள் ளார்.
இதுகுறித்து பா.ஜ., மாநில பொது செயலாளர் மோகன்குமார் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள அருள் கட்சி பொறுப்பு மற்றும் அனைத்து கமிட்டியில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.
இவரிடம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொடர்பு வைத்து கொள்ள கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

