தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., நிறுவனர் பிறந்த நாள் விழா

 பா.ஜ., நிறுவனர் பிறந்த நாள் விழா

 பா.ஜ., நிறுவனர் பிறந்த நாள் விழா


ADDED : ஜூலை 07, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: ஜூலை 7-: பா.ஜ., நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளையொட்டி, தவளக்குப்பத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்த்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

மணவெளி தொகுதி பா.ஜ., சார்பில், தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில், அவரது உருவப்படத்திற்கு முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமையில் கட்சியினர் மலர்த்துாவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நாட்டுப்பற்று, கல்வி மேம்பாடு, தேசிய ஒருமைப்பாட்டிற்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us