ADDED : செப் 18, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
கீழே சேர்க்கவும்: புதுச்சேரி: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, முதலியார்பேட்டையில் ஆசிர்வாத தீபம் ஏற்றப்பட்டது.
பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, நாடு முழுதும் நேற்று முன்தினம் ஆசிர்வாத தீபம் ஏற்றப்பட்டது. அதன் ஒரு பகுதியாக முதலியார்பேட்டை பாரதி மில் வீதி விநாயகர் கோவிலில், பா.ஜ., மாநில துணை தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆசிர்வாத தீபம் ஏற்றி வழிபட்டனர்.
நிகழ்ச்சியில், ஏராளமான மகளிர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
