sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை


ADDED : ஜன 17, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 05:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம் பரம் (எ) ஏழுமலை, 62; கொத்தனார். இவருக்கு இரண்டு மனைவிகள். குடிப் பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு மதுபோதை யில், வீட்டிற்கு வந்து இரண்டாவது மனைவி ராணியிடம் பிரச்னை செய்தார்.

அவர் கோபித்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். இத னால் ஏழுமலை வீட்டில் இருந்த எலுமிச்சை மரத்தில் அவரது வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us