தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 2 ரவுடிகள் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 2 ரவுடிகள் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 2 ரவுடிகள் கைது


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 06, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 06, 2026 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிருமாம்பாக்கம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 ரவுடிகள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ரவுடிகளான கோசக்குமார், 46, புதுச்சேரி பழைய சாரத்தை சேர்ந்த மொட்டை மணி 45, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us