தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆல்பா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

ஆல்பா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

ஆல்பா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா


UPDATED : நவ 16, 2026 06:01 PM

ADDED : நவ 16, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 06:01 PM ADDED : நவ 16, 2026 06:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது.

விழாவில், ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தனதியாகு, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.

விழாவில், மழலையர் பிரிவு மற்றும் முன் மழலையர் பிரிவு மாணவர்கள் காட்டு விலங்குகள் போல மாறுவேடம் அணிந்து வந்து அரங்கத்தை அலங்கரித்தனர். தொடக்க நிலை மாணவர்களுக்கு ஓவியப் போட்டி மற்றும் நெருப்பில்லா சமையல் போட்டிகளும், உயர்நிலை மாணவர்களுக்கு, கழிவுகளிலிருந்து பயனுள்ள பொருட்கள் உருவாக்கம், மண்பாண்ட ஓவியம் மற்றும் நெருப்பில்லா சமையல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தனதியாகு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us