/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்
/
ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்
ADDED : டிச 21, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியை சேர்ந்தோர் வீட்டு வரி, சொத்து மற்றும் சேவை வரிகளை செலுத்த ஏதுவாக, இன்று முதல் மார்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தட்டாஞ்சாவடி, வி.வி.பி., நகர் வரி வசூல் மையம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும். ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியில் பி.பி.பீ.எஸ்., மற்றும் கூகுல் பே, போன் பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக வரி செலுத்தலாம்.

