தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இடைத்தேர்லில் ஓட்டளிக்க கலெக்டர் அறிவுறுத்தல் 

இடைத்தேர்லில் ஓட்டளிக்க கலெக்டர் அறிவுறுத்தல் 

இடைத்தேர்லில் ஓட்டளிக்க கலெக்டர் அறிவுறுத்தல் 


ADDED : செப் 15, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

தட்டாஞ்சாவடி தொகுதியில் காலியாக உள்ள எம்.எல்.ஏ., பதவியை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த 7ம் தேதி வெளியிட்டது. அதன்படி, தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளில் வரும் 6ம் தேதி, காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

எனவே, தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us