நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம்
சாரம் ரெனால்டு கார்டன் பகுதியில் கழிவுநீர் சிமென்ட் சிலாப் சேதமடைந்துள்ளதால்விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
வசந்தி, சாரம்.
போக்குவரத்து பாதிப்பு
வில்லியனுார், கோட்டைமேடு சாலையில்வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
ரஜினி, வில்லியனுார்.
குடிமகன்களால் அச்சம்
தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில் இரவு நேரங்களில் சாலையில் உட்கார்ந்து குடிமகன்கள் மது குடிப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
தனபால், தவளக்குப்பம்.
மக்கள் அவதி
முருங்கப்பாக்கம் சந்திப்பில் தினமும்போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முரளி, முருங்கப்பாக்கம்.