
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை கும்மிருட்டு
தவளக்குப்பம் அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இரவில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
மதி, தவளக்குப்பம்
மருத்துவமனைக்கு இடையூறு
பாகூர் பிள்ளையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஆலமரம் இடையூறாக உள்ளதால், சரி செய்ய நடவடிக்கை தேவை.
உமாசங்கர், பாகூர்.
சாலை படு மோசம்
உறுவையாறில் இருந்து மங்கலம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
காந்தி, புதுச்சேரி.
நாய் தொல்லை
தேங்காய்த்திட்டு வசந்தம் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சுரேஷ், தேங்காய்த்திட்டு.

