UPDATED : செப் 29, 2026 04:35 PM
ADDED : செப் 29, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் மது குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மனோகர், அரியாங்குப்பம்.
குண்டும் குழியுமாக சாலை: கடலுார் சாலை அரியாங்குப்பத்தில் இருந்து தவளக்குப்பம் வரை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், அரியாங்குப்பம்.
தெரு நாய்கள் தொல்லை: தவளக்குப்பம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
புவனேஷ், தவளக்குப்பம்.
டவுன் பஸ் தேவை: தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நடந்து சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.
பாஸ்கரன், தேங்காய்த்திட்டு.
