தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அஞ்சல் அலுவலகத்தில் 5ம் தேதி குறைகேட்பு நாள்

அஞ்சல் அலுவலகத்தில் 5ம் தேதி குறைகேட்பு நாள்

அஞ்சல் அலுவலகத்தில் 5ம் தேதி குறைகேட்பு நாள்


UPDATED : அக் 29, 2026 11:05 PM

ADDED : அக் 29, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:05 PM ADDED : அக் 29, 2026 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் வரும் 5ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 5ம் தேதி காலை 11:30 மணியளவில் நடக்கும் கூட்டத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம். வரும் 4ம் தேதிக்கு முன்பு, குறைகளை, முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். மேலும் www.indiapost.gov.in இணைய தளத்தில் அஞ்சல் குறைகேட்பு புகார் அனுப்பலாம்.

மேலும், 0413 2334837, 2337017, 2225373 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என, முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us