sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளிக்கு கணினி

 அரசு பள்ளிக்கு கணினி

 அரசு பள்ளிக்கு கணினி


ADDED : பிப் 04, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குருசுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

குருசுக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பாண்டிச்சேரி ரிவெஜ் லேடிஸ் தலைவி மீனாட்சி, ஸ்ரீமன் இன்டர்நேஷனல் பள்ளி இயக்குனர் நிவேதா விஜயரங்கன் ஆகியோர் பள்ளிக்கு கணினி நன்கொடையாக வழங்கினர்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி, பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us