தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மறைபரப்புதல் ஞாயிறு ஓவியப் போட்டி பரிசளிப்பு

மறைபரப்புதல் ஞாயிறு ஓவியப் போட்டி பரிசளிப்பு

மறைபரப்புதல் ஞாயிறு ஓவியப் போட்டி பரிசளிப்பு


ADDED : நவ 23, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 08:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் மறைபரப்புதல் ஞாயிறு முன்னிட்டு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி இன்று (நவ.,23) நடந்தது.

ஆலயத்தில், திருப்பலிக்கு பின் நடந்த ஓவியப் போட்டியை பங்குத்தந்தை கிறிஸ்டஸ் ரெக்ஸ் துவக்கி வைத்தார். அருட்சகோதரி பெர்னார்டு மேரி போட்டி விதிமுறைகளை எடுத்துரைத்தார்.

இதில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவியங்களை வரைந்தனர். மாணவர்களின் சிறந்த ஓவியங்களை புதுச்சேரி மாநில ஓவியர் மன்றத் தலைவர் இபேர் தேர்வு செய்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

ஏற்பாடுகளை புதுவை ஓவியர் எமில் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர். போட்டியினை ஓவியர் கார்முகிலன் ஒருங்கிணைத்தார். ஜோனா தொகுத்து வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us