sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா

/

 செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா

 செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா

 செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா


ADDED : மார் 01, 2026 05:27 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது.

பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் மாரியம்மன், செல்வ விநாயகர், திருமுறைநாயகி உடனுறை ஜோதி லிங்கேஸ்வரர், சிவகாம சுந்திரி உடனுறை ஆனந்த நடராஜர், பக்த ஆஞ்சநேயர், குடிதாங்கி அம்மன், பரந்துகட்டி ஐய்யனார், ஐயப்பன், கோகுல கண்ணன் கோவில்களின் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடந்தது.

இக்கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபி ேஷக நிறைவு விழா (சம்பத்சாரா அபிேஷக விழா) நேற்று நடந்தது.

இதனையொட்டி, காலை 8:30 மணிக்கு தேவதா அனுக்ஞை எஜமானர் சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது.

காலை 11:00 கலசாபி ேஷகம், செங்கழுநீர் அம்மனுக்கு 108 சங்காபிேஷகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி உதவி பொறியாளர் பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us